Tech Paridhabangal : Free Review units? Paid Reviews? The Reality of Tech Youtube Channels



தமிழ் டெக் சேனல்கள் உண்மைகள் நிலவரம் என்ன ? Support all hardworking , good Tamil channels in our language!

SUBSCRIBE & SUPPORT:
Giri Sonna Seri:
Tamil Today :

Follow us:
Tech Tamizha:
Giri Sonna Seri:
Tamil Today:




There are 17 comments

Add yours
  1. karthik k

    கடைசி வரைக்கும் உங்க monthly revenue எவ்ளோ lakhs nu சொல்லவே இல்லையே!!! Something fishy 😀

  2. S.Harris Francis

    சகோ நான் உங்கள் சேனல் மட்டுமில்லாமல் பல சேனல் களை பார்ப்பதுண்டு பல நல்ல வீடியோக்கள் பதிவிடுகிறீர்கள் மிகவும் நன்றி சகோ. ஆனால் சமிபத்தில் நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை ஒரு சேனலின் விடியோ பார்த்தேன். அதில் அவர் பேசியது வருத்தமளிக்கிறது. எனக்கு அவர் பேசியது தவறாக தோணுது சகோ. அந்த வீடியோ லிங்க்
    ( https://www.youtube.com/watch?v=na-vh-06waQ ) இதுதான். இதை பற்றி நீங்கள் உங்கள் கருத்தை ஒரு வீடியோவாக பதிவிடுங்க சகோ.

  3. Bhuvanesh Bhuvan

    Bro Monetize pannitu bank accout eppadi withdraw panndradhu google verification code request eppadi koodukuradhu solluga plzzz comment solluva oru video pota super erukum ellarum payan adaivaga plzzz tell or video

  4. apdull boy

    bro யாரோ என்னோமோ சொல்லிட்டு போறாங்க .நீங்க உங்க வேலையே .சரியாய் .கடவுளுக்கு பயந்து .பண்ணுக்கோ .
    போதும்.அதுவே மனசுக்கு .பெரிய .சகித்தியே.குடுக்கும்..வாழ்த்துக்கள்..
    3வருக்கும்..
    எனக்கு கிரி வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் ..


Post a new comment